வீடியோ ஸ்டோரி

தமிழ்நாட்டிற்கு எந்த முதலீடும் வராது.. எல்.முருகன் பாய்ச்சல்!

தமிழ்நாட்டிற்கு எந்த முதலீடும் வரப்போவதில்லை என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு எந்த முதலீடும் வரப்போவதில்லை என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். ''முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்க பயணம் வெறும் கண் துடைப்பு. துபாயில் ஈர்த்த முதலீடுகளே கேள்விக்குறியாகி உள்ளது'' என்று கூறியுள்ளார்.