நிலச்சரிவு - தமிழர்கள் 15 பேர் மீட்பு
கடலூரில் இருந்து ஆதி கைலாஷ்க்கு சுற்றுலா சென்ற 30 பேர்.
கனமழை காரணமாக உத்தரகாண்ட்டில் நிலச்சரிவு.
சாலையில் கற்கள் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் தவிப்பு.
நிலச்சரிவில் சிக்கித் தவித்த சுற்றுலா பயணிகள் 30 பேர்.
கடலூர் ஆட்சியருக்கு தகவல் தெரிவித்த சுற்றுலா பயணிகள்.
ஆட்சியரின் கோரிக்கையை ஏற்று பத்திரமாக மீட்ட மீட்புக் குழு.
மீட்கப்பட்ட 30 பேரில் 15 பேர் பாதுகாப்பாக தங்க வைப்பு.