வீடியோ ஸ்டோரி

தந்தை, தாய், 3 மகன்களுக்கு ஆயுள் தண்டனை

அரியலூரில் வழக்கறிஞரை கொலை செய்த வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை.

தேர்தல் பிரசாரம் தொடர்பாக வழக்கறிஞரை கொலை செய்த வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை.

5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு.