வீடியோ ஸ்டோரி

ஜாக்டோ-ஜியோ போராட்டம் -மாணவர்கள் அவதி

10 அம்ச கோரிக்கைகளுடன் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்க ஆசிரியர்கள் சென்றனர்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதப்போகும், மாணவர்களுக்கு ஆசிரியர் இல்லாததால், மாணவியே பாடம் எடுத்துள்ளார்.

வெம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 240 மாணவர்கள் பயின்று வரும் நிலையில் ஒரு ஆசிரியர் மட்டுமே பள்ளியில் உள்ளார்.