80 அடி உயர பிரமாண்ட கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் - ட்ரோன் காட்சிகள் வெளியீடு
வீடியோ ஸ்டோரி
விஜய் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் - வெளியான ட்ரோன் காட்சிகள்
தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கானத்தூரில் விஜய்க்கு அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட கட்அவுட்