உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து.
வீடியோ ஸ்டோரி
மகா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து.. அலறியடித்து ஓடிய பக்தர்கள்
செக்டார் 18 பகுதியில் பக்தர்கள் தங்கியிருந்த கூடாரத்தில் தீ விபத்து