வீடியோ ஸ்டோரி

AI உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு.. யாரை சந்திக்கிறார் தெரியுமா?

பிரான்சில் வரும் 11-ம் தேதி நடைபெறவுள்ள Al உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

மாநாட்டில் அமெரிக்க துணை அதிபர் மற்றும் சீன துணை பிரதமரும் பங்கேற்கின்றனர்.


மாநாட்டிற்கு செல்லும் பிரதமர் மோடி, பிரான்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.