வீடியோ ஸ்டோரி

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை... நீதிபதி சொன்ன காரணம்

17 பேரில் 13 மீனவர்கள் 5.50,000 அபராதத்துடன் விடுதலை -2 படகோட்டிகளுக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை

மீனவர்களில் இருவர், 2வது முறையாக கைது செய்யப்பட்டுள்ளதால் இருவருக்கும் தலா 2 ஆண்டு சிறை - நீதிபதி

மேலும் 2 மீனவர்களின் கைரேகை ஒத்துப்போகாதால், அவர்களுக்கு வரும் 21-ம் தேதி வரை நீதிமன்றக் காவல்.