சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமின் மனுவை திரும்பப் பெற்றார் மகாவிஷ்ணு.
காவல்துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறி ஜாமின் மனுவை மகாவிஷ்ணு வாபஸ் பெற்றார்.
அரசுப்பள்ளி நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளை அவதூறாக பேசிய வழக்கில் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார்.