நெல்லையில் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசியதாக தற்காலிக பேராசிரியர்கள் சஸ்பெண்ட்.
கல்லூரி பேராசிரியர்கள் செபஸ்டின் மற்றும் பால்ராஜ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கல்லூரி மாணவிக்கு தொலைபேசி மூலம் மது அருந்த அழைத்து தகாத வார்த்தைகளில் பேசியதாக பேராசிரியர்கள் மீது புகார்.