வீடியோ ஸ்டோரி

மேகதாது விவகாரம் - வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை

மேகதாது அணை விவகாரம் - தமிழக அரசுக்கு, கன்னட சாலுவாலி வாடல் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை

மேகதாது அணை கட்டுவதற்கு ஒரு மாதத்திற்குள் தமிழக அரசு ஒப்புதல் தர வேண்டும் வாட்டாள் நாகராஜ்

ஒப்புதல் தராவிட்டால், கர்நாடகாவில் தமிழ் திரைப்படங்கள் ஓடாது என வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை