வீடியோ ஸ்டோரி

புறநகர் ரயில்கல் ரத்து.. சென்னையில் கூடுதல் பேருந்துகள் இயக்க முடிவு

சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டுக்கு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு

புறநகர் ரயில்கல் ரத்து புறநகா செய்யப்பட்டுள்ளதால் சென்னையில் நாளை கூடுதல் பேருந்துகள் இயக்க போக்குவரத்துக் கழகம் முடிவு

தாம்பரத்தில் இருந்து பிராட்வேக்கு நாளை கூடுதலாக 25 பேருந்துகள் இயக்கப்படும்

மொத்தமாக சென்னையில் நாளை கூடுதலாக 50 பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு