தமிழகத்தில் வரும் 20ஆம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வீடியோ ஸ்டோரி
தமிழகத்தை மிரள விட்ட கனமழை.. எந்தெந்த மாவட்டத்தில் தெரியுமா..?
தமிழகத்தில் வரும் 20ஆம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.