தேசிய ஹாக்கி போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற ஒடிசா அணிக்கு துணை முதலைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றிக் கோப்பையை வழங்கி கவுரவித்தார். நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், ஒடிசா மற்றும் ஹரியானா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பான ஆட்டத்தில் ஒடிசா அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி கோல்களை வசப்படுத்தியது. ஆட்ட நேர முடிவில் 5-க்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
வீடியோ ஸ்டோரி
ஹரியானாவை அழவைத்த ஒடிசா.. அரங்கமே அமைதியாக நடந்த சம்பவம்
தேசிய ஹாக்கி போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற ஒடிசா அணிக்கு துணை முதலைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றிக் கோப்பையை வழங்கி கவுரவித்தார்.