வீடியோ ஸ்டோரி

”இருக்கு.., ஆனா இல்லை”பேரிடர் நிவாரண நிதி – வெளியான முக்கிய அறிவிப்பு

ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, நாகலாந்து, திரிபுரா மாநிலங்களுக்கு 1,554.99 பேரிடர் நிவாரண நிதி

ரூ.1,554.99 கோடி பேரிடர் நிவாரண நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

தமிழ்நாடு பேரிடர் நிவாரண நிதிக்கு கோரிக்கை விடுத்து வரும் நிலையில் தமிழ்நாட்டிற்கு நிதி இல்லை.