வீடியோ ஸ்டோரி

ரவுடி நாகேந்திரனுக்கு அறுவை சிகிச்சை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நாகேந்திரனின் உடல்நிலை குறித்து வேலூர் மாவட்ட நீதிபதி நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவு.

ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகேந்திரன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் எதிரியாக கைது

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நாகேந்திரன் வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.