வீடியோ ஸ்டோரி

கல்குவாரியில் கனிமவளத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

புதுக்கோட்டை, திருமயம் அருகே மாவூரில் உள்ள குவாரியில் அளவுக்கு அதிகமாக கற்களை வெட்டி எடுப்பதாக புகார்

கல்குவாரியில் ஆய்வில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், கற்கள் வெட்டி எடுத்த பகுதியை அளவீடு செய்து வருகின்றனர்

புகாரின் பேரில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் கனிமவளத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆய்வு