மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தின் முன்பிருந்த ஆர்ச்சை அகற்றியபோது தூண் விழுந்து ஒருவர் உயிரிழப்பு
ஆர்ச்சை இடிக்கும் போது தூண், ஜே.சி.பி வாகனத்தின் மீது விழுந்ததில் ஜே.சி.பி உரிமையாளர் உயிரிழப்பு
சம்பவம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரி, ஒப்பந்ததாரர் ஆகியோர் மீது 3 பிரிவில் புதூர் போலீசார் வழக்குப்பதிவு