வீடியோ ஸ்டோரி

கைது செய்யும் போது தப்பிக்க முயன்ற ரவுடிக்கு நேர்ந்த விபரீதம்

கரூரில் போலீசார் கைது செய்தபோது தப்பிக்க முயற்சித்து படுகாயமடைந்த ரவுடி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

வழக்கில் வெட்டு சங்கரை கைது செய்ய சென்றபோது தப்பிக்க முயற்சித்து பாலத்தில் இருந்து கீழே விழுந்து கால் முறிவு

லாலாபேட்டை அருகே உள்ள கருப்பத்தூரை சேர்ந்த ரவுடி வெட்டு சங்கர் மீது அடிதடி வழக்கு

படுகாயமடைந்த ரவுடி வெட்டு சங்கர், கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு