வீடியோ ஸ்டோரி

"இப்படி யோசிக்கக்கூட பயப்படுற அளவுக்கு தண்டனை இருக்கணும்” - அன்பில் மகேஷ்

ஆசிரியர்கள் பணி பாதுகாப்பு வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் பணி பாதுகாப்பு வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணாசாலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தஞ்சையில் பள்ளி ஆசிரியை கொலை துரதிர்ஷ்டமானது என தெரிவித்தார்.