குடும்ப நலனை கருத்தில் கொண்டு திருந்தி வாழ முடிவெடுத்துள்ளதாக ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளிகள் தெரிவித்துள்ளனர். பொய் வழக்கு, மீண்டும் மீண்டும் சிறை என்ற வாழ்க்கைப் பயணம் பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், இனி திருந்தி வாழ தங்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
வீடியோ ஸ்டோரி
"திருந்தி வாழ வாய்ப்பு அளிக்க வேண்டும்" - சம்போ செந்தில் கூட்டாளிகள்
குடும்ப நலனை கருத்தில் கொண்டு திருந்தி வாழ முடிவெடுத்துள்ளதாக ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளிகள் தெரிவித்துள்ளனர்.