வீடியோ ஸ்டோரி

பல பேரின் வங்கிக் கணக்கில் இருந்து மாயமான பணம்.. அரங்கேறிய ஷாக் சம்பவம்

திருப்பூரில் ஒரேநேரத்தில் 35 பேரின் SBI வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதால் அதிர்ச்சி.

SBI வங்கிக் கணக்கில் ரூ.10,000 முதல் ரூ.35,000 வரை எடுக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார்.

பாதிக்கப்பட்டவர்கள் SBI புதூர் பிரிவு கிளையை முற்றுகையிட்டதால் பரபரப்பு.