வீடியோ ஸ்டோரி

அனைத்துகட்சி கூட்டத்திற்கு எங்களை ஏன் அழைக்கவில்லை? - அ.பு.அ.ம.க போராட்டம்

தங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை எனக் கூறி அண்ணா புரட்சித்தலைவர் அம்மா மக்கள் கட்சி பிரதிநிதிகள் வாக்குவாதம்

சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், வளாகத்தில் சலசலப்பு

தங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை எனக் கூறி அண்ணா புரட்சித்தலைவர் அம்மா மக்கள் கட்சி பிரதிநிதிகள் வாக்குவாதம்