வீடியோ ஸ்டோரி

விஜய் கட்சிக்கு யுவன் இசை.. தெறிக்க போகும் மாநாட்டு பந்தல்

AI தொழில்நுட்பம் காரணமாக அடுத்த 10 ஆண்டுகளுக்கு பிறகு இசையமைப்பாளர்களுக்கு வேலை இருக்காது என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இசையமைப்பாளர்கள் பழைய பாடல்களை ரீமேக் செய்வது அவர்களின் மற்றொரு வெர்சனாக பார்ப்பதாகவும், அதனால் பாடலின் ஒரிஜினாலிட்டி மாறாது எனவும் கூறினார். மேலும்,  AI தொழில்நுட்பத்தில்  உண்மைத் தன்மை இருக்காது என்று ஏ.ஆர்.ரகுமான் கூறியது உண்மைதான் எனவும் சுட்டிக்காட்டினார்.