வீடியோ ஸ்டோரி

பத்திரிக்கையாளர் கேட்ட கேள்வி- சீரியஸான இசைஞானி இளையராஜா!

இசைஞானி இளையராஜா தனது முதல் சிம்பொனியினை அரங்கேற்றுவதற்காக லண்டன் புறப்பட்டார்.

இசைஞானி இளையராஜா தனது முதல் சிம்பொனியினை அரங்கேற்றுவதற்காக லண்டன் புறப்பட்டபோது சென்னை விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு இளையராஜா அளித்த பதில்களின் விவரம் பின்வருமாறு-