எல்லாருமே என்னோட வாழ்க்கையே வேஸ்ட் ஆகிட்டதாவும், இனிமேல் நீ செகண்ட் ஹேண்ட் தான் என்றும் சொன்னாங்க. அப்பலாம் எனக்கும் என்னோடு ஃபேமிலிக்கும் அவ்ளோ கஷ்டமா இருந்துச்சு.
வீடியோ ஸ்டோரி
Naga Chaitanya : கொண்டாட்டத்தில் நாக சைதன்யா... புலம்பித் தீர்த்த சமந்தா
நாக சைதன்யா – சோபிதா துலிபலா திருமண கொண்டாட்டம் களைக்கட்டி வரும் நிலையில், இதன் ஓடிடி உரிமை பெரிய தொகைக்கு விற்பனையாகியுள்ளது. இதனால், சமந்தா புலம்பித் தீர்த்துள்ள கதையும், திரையுலகில் பரவலாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.