வீடியோ ஸ்டோரி

கொள்முதல் செய்யாமல் சாலையில் குவிக்கப்பட்ட நெல்மணிகள்.., கோரிக்கை வைக்கும் விவசாயிகள்

தஞ்சை மாவட்டம் சோழபுரம், வடக்கு கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் சாலைகளின் குவிப்பு

தஞ்சை மாவட்டம் சோழபுரம், வடக்கு கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் சாலைகளின் குவிப்பு

அதிகாரிகள் நெல்லை கொள்முதல் செய்யாததால், கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் மீண்டும் முளைக்கு அபாயம் 

மழைக்கு இடையே அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை அதிகாரிகள் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் புகார்