வீடியோ ஸ்டோரி

கடற்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை?

அரக்கோணம் இந்திய கடற்படை விமானதளத்தில் பணியில் இருந்து வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை?

நுழைவு வாயிலில் பணியில் இருந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வீரர், தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதாக தகவல்

கடற்படை வளாகம் முழுவதும் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட நிலையில், காவல்துறை உள்ளே சென்று விசாரணை