வீடியோ ஸ்டோரி

பழங்குடி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட மேய்க்கால் நிலம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தற்போது விவசாயத்துக்காக பயன்படுத்தப்படும் 390 ஏக்கர் பரப்பு மேலும் விரிவடையாமல் பார்த்துக் கொள்ளவும் வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு

சோலூர் பகுதியில் மேய்க்கால் நிலங்களை தனியார் விவசாய நிலங்களாக மாற்றி, ஆக்கிரமித்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கு

பழங்குடியினரின் உரிமைகளை தடுக்கவில்லை; அவர்களை கேடயமாக பயன்படுத்துகின்றனர்-நீதிபதிகள்

மேய்க்கால் நிலத்தில் 70 சதவீத நிலம் பழங்குடியினர் அல்லாதவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது - நீதிபதிகள்v