கீழநத்தத்தில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு நடந்த கொலைக்கு பழிக்குப்பழியாக மாயாண்டியை கொலை செய்த கும்பல்
ராமகிருஷ்ணன் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, தப்பியோடிய மூவரும் கைது
மாயாண்டியை கொலை செய்துவிட்டு காரில் ஏறி தப்பியோடிய கும்பலை போலீசார் கைது செய்தனர்