வீடியோ ஸ்டோரி

திற்பரப்பு அருவியில் ஆனந்த குளியல் போடும் சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது

குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

 குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் உற்சாக குளியலிட்டு மகிழ்கின்றனர்.