வீடியோ ஸ்டோரி

மயிலாடுதுறையில் பரபரப்பு.. NIA சோதனையில் சிக்கிய ஆவணங்கள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் பகுதியில் 15 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை.

வழக்கு ஒன்றின் விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சில வீடுகளில் சோதனை நிறைவடைந்த நிலையில் லேப்டாப், பென்டிரைவ், செல்போன்கள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் என தகவல்.