வீடியோ ஸ்டோரி

இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம்... கதறும் மீனவ குடும்பம்

துப்பாக்கிச் சூடு நடத்தி மீனவர்கள் கைது செய்யப்பட்டதால் உறவினர்கள் கண்ணீர்.

மீனவர்களை தீவிரவாதிபோல் சுட்டுபிடித்தது ஏன் என மீனவ பெண்கள் கேள்வி.

மீனவர் பிரச்னைக்கு உரிய தீர்வு காணாவிட்டால் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை என கதறல்.