வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை கண்டித்து வேலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். அப்போது போராட்டம் நடத்திய ஐயப்ப பக்தர்களுக்கு போலீசார் அசைவ உணவு வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வீடியோ ஸ்டோரி
Non Veg To Ayyappa Devotees : ஐயப்ப பக்தர்களுக்கு அசைவ உணவு வழங்கல் - Vellore-ல் உச்சக்கட்டபரபரப்பு
வேலூரில் ஐயப்ப பக்தர்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டதால் பரபரப்பு