நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட்ட வேண்டிய, பிரிவினைவாத இயக்கம் எனவும் தானும், தன்னுடைய குடும்பத்தினரும் இணையதள குற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் எனவும் 5வது தேசிய ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்.
வீடியோ ஸ்டோரி
#JUSTIN: நா.த.க ஒரு பிரிவினைவாத இயக்கம் - வருண்குமார் IPS அதிர்ச்சிக் கருத்து | NTK Seeman
இணைய குற்றம் செய்யும் கூலிகளை கண்காணிக்க 14C என்ற அமைப்பை உருவாக்க வேண்டும்