வீடியோ ஸ்டோரி

சாலையில் தாறுமாறாக ஓடிய லாரி.. மதுபோதையில் உயிரை காவு வாங்கிய ஓட்டுநர்.. பரபரப்பு சிசிடிவி காட்சி

கோவை புளியங்குளம் அடுத்த சவுரிபாளையம் சாலையில் ஓட்டுநர் மதுபோதையில் லாரியை இயக்கியதால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி.