வீடியோ ஸ்டோரி

#JUSTIN: சட்டவிரோத கொடிக்கம்பம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சாலையில் சட்டவிரோதமாக கொடிக்கம்பம் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.