வீடியோ ஸ்டோரி

#JUSTIN: தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த மானவர்கள் - அரசு பள்ளியில் அவலம்

கடலூர் மாவட்டம் பிள்ளையார்தாங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தனர். விஜயதசமியையொட்டி மாணவர் சேர்க்கைக்காக பள்ளி திறக்கப்பட்ட நிலையில், தண்ணீர் தொட்டியை மாணவர்கள் சுத்தம் செய்தனர்.