வீடியோ ஸ்டோரி

தரதரவென சாலையில் இழுத்து சென்ற ஆம்னி பேருந்து... 50 அடி தூரத்தில்...

தட்டாங்குட்டை பகுதியில் முன்னால் சென்ற சரக்கு லாரியை ஆம்னி பேருந்து முந்திச் செல்ல முயன்றபோது விபத்து.

தட்டாங்குட்டை பகுதியில் முன்னால் சென்ற சரக்கு லாரியை ஆம்னி பேருந்து முந்திச் செல்ல முயன்றபோது விபத்து.

கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து சுமார் 50 அடி தூரம் இழுத்துச் சென்று கவிழ்ந்தது.

தீயணைப்புத்துறையினர், காவல்துறையினர் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.