வீடியோ ஸ்டோரி

சமந்தா கொடுத்த பதிலடி... உடனடி வாபஸ் பெற்ற அமைச்சர்

நாக சைதன்யா - சமந்தா விவகாரத்து தொடர்பான கருத்தை திரும்பப் பெற்றார் தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா.

சமந்தா விவகாரத்துக்கு முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகன் கே.டி.ராமாராவ் தான் காரணம் என கூறியிருந்தார்.

நாக சைதன்யா - சமந்தா விவகாரத்து தொடர்பான கருத்தை திரும்பப் பெற்றார் தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா.

நாகர்ஜூனா, நாக சைதன்யா, சமந்தா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் கருத்தை திரும்பப் பெற்றுள்ளார்.