தாம்பரம் மாநகராட்சி 13வது வார்டில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து 3 பேர் பலியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. சுகாதாரமற்ற குடிநீரால் மக்கள் உயிரோடு திமுக அரசு விளையாடியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
வீடியோ ஸ்டோரி
Pallavaram Drainage Water Death : குடிநீரில் கழிவுநீர் - EPS கண்டனம் | Edappadi Palanisamy | ADMK
தாம்பரம் மாநகராட்சி 13வது வார்டில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்து 3 பேர் பலியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது