மக்கள் இயக்கமாக, அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உள்ள நாதகவை பிரிவினைவாத கட்சி என்று கூறுவதா? என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி எஸ்.பி வருண் குமாருக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஒரு அடிப்படை தகுதியே இல்லாமல் நீயெல்லாம் எப்படி ஐபிஎஸ் அதிகாரியா ஆன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
வீடியோ ஸ்டோரி
நாங்க பிரிவினைவாத இயக்கமா..? வா மோதி பாப்போம் - SP வருண்குமாருக்கு சவால் விட்ட Seeman | Varun kumar
என் கட்சியை குறை சொல்லதான் நீ ஐபிஎஸ் ஆகி தமிழகத்திற்கு வந்துருக்கிறாயா என திருச்சி எஸ்.பி. வருண்குமார் ஐபிஎஸ்க்கு சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.