வீடியோ ஸ்டோரி

ஜெ.ஜெயலலிதா எனும் நான் சாதித்ததும்.. சறுக்கியதும்..! | Jayalalithaa Story in Tamil | Memorial Day

1948ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி ஜெயராம் வேதவள்ளி தம்பதிக்கு மகளாக பிறந்தார் ஜெயலலிதா

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தனது வாழ்க்கையில் சாதித்ததும், சறுக்கியதும் குறித்தான வீடியோ தொகுப்பை காணலாம்.