சென்னை பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்த குடிநீரை குடித்த சம்பவத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். திருவேதி என்பவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், தற்போது மோகன்ரங்கன் என்பவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல்நலக்குறைவு ஏற்பட்ட 20க்கும் மேற்பட்டோர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வீடியோ ஸ்டோரி
Pallavaram Drainage Water Death : குடிநீரில் கழிவுநீர் - மேலும் ஒருவர் உயிரிழப்பு | Chennai News
சென்னை பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்த குடிநீரை குடித்த சம்பவத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.