வீடியோ ஸ்டோரி

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி தேரோட்டம்.. விண்ணை பிளக்கும் பக்தர்களின் கோஷங்கள்

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி தேரோட்டம்.

பக்தர்களின் அரோகரா கோஷங்கள் விண்ணை பிளக்க வெகு விமர்சையாக தொடங்கியது பங்குனி தேரோட்டம்.சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை தேரில் அமர்ந்து கிரிவலப் பாதையில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பு