வீடியோ ஸ்டோரி

நீர்வரத்து குறைந்ததன் எதிரொலி; ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி

 ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிந்ததைத் தொடர்ந்து, பரிசல் இயக்கத்துக்கு இன்று  முதல் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது