வீடியோ ஸ்டோரி

புகை மண்டலமாக மாறிய பள்ளி.. மூச்சு விட முடியாமல் தவித்த மாணவர்கள்

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் தனியார் பள்ளியில், கொசு மருந்து அடித்ததால் மாணவர்கள் அவதி

பள்ளி நேரத்தில் கொசு மருந்து அடித்து மாணவர்களை வெளியே நிற்கவைத்த பள்ளி நிர்வாகம்.

கொசு மருந்தால் ஏற்பட்ட புகைமூட்டத்தால் மூச்சுவிட முடியாமல் முகத்தை மூடியபடி நின்ற மாணவர்கள்.