வீடியோ ஸ்டோரி

கைதான ஆசிரியர்.. திடீரென மறியலில் இறங்கிய மாணவர்கள்.. பரபரப்பு

திருப்பத்தூர், வாணியம்பாடி அருகே 7ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக ஆசிரியர் கைது செய்யப்பட்ட விவகாரம்.

ஆசிரியர் தவறு செய்யவில்லை எனவும், அவரை விடுவிக்கக்கோரியும் பள்ளி மாணவர்கள் போராட்டம்.

ஆலங்காயம் -ஜமுனாமத்தூர் சாலையில் அமர்ந்து மாணவர்கள் போராட்டம் -போக்குவரத்து பாதிப்பு