வீடியோ ஸ்டோரி

அமெரிக்காவில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி

அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு தாயகம் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி.

அமெரிக்க சுற்றுப்பயணத்தில் அதிபர் ட்ரம்ப் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உள்ளிட்ட தொழிலதிபர்களை சந்தித்தார்.

ட்ரம்பை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, இருநாட்டு வர்த்தகக் கொள்கை, பரஸ்பர வரிவிதிப்பு உள்ளிட்டவை குறித்து விவாதித்தார்.