வீடியோ ஸ்டோரி

பச்சையப்பன் கல்லூரிக்கு காவல்துறை கடிதம்

"வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்"

பச்சையப்பன் கல்லூரி நிர்வாகத்துக்கு காவல்துறை கடிதம்

கொரட்டூர் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டதன் எதிரொலியாக கடிதம்

சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 10 மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் - காவல்துறை